உடனே நீங்கள் என்ன சொல்வீர்கள், நாங்கள் விலையுயர்ந்த மினரல் வாட்டரையும், கேன் தண்ணீரையும் தான் குடிக்கிறோம் என்று. நீங்கள்சாப்பிடுவது கெமிக்கல் மூலம் சுத்தம் செய்யப்பட்ட டெட் வாட்டரைதான்.
அதாவது செத்த தண்ணீர். இதை குடிப்பதால் தண்ணீர் உங்களுக்கு தண்ணீர் மூலம் கிடைக்க வேண்டிய சத்துக்களும், இயற்க்கை மினரல்களும்கிடைக்காது.
தண்ணீரை சுத்தபடுத்துவதர்க்காக மருந்துகளையும் ரசாயனக்களையும் சேர்க்கிறார்கள் (குளோரின்).
அதாவது செத்த தண்ணீர். இதை குடிப்பதால் தண்ணீர் உங்களுக்கு தண்ணீர் மூலம் கிடைக்க வேண்டிய சத்துக்களும், இயற்க்கை மினரல்களும்கிடைக்காது.
தண்ணீரை சுத்தபடுத்துவதர்க்காக மருந்துகளையும் ரசாயனக்களையும் சேர்க்கிறார்கள் (குளோரின்).
இதனால்
விளையும் மிக மோசமான நோய்
நெஞ்சு சளியும், இருமலும், நிமொனியவும், TB நோய்களும், இன்னும் நுரையீரல் சம்பந்தமான
அனைத்து நோய்களும் தண்ணீரில் கலக்கப்பட்டுள்ள குளோரின் பவுடர் வெப்ப ஆவியாக
மாறி, வயிற்றிலிருந்து வாய்க்குள் வந்து பின்னர் அது
சுவாசத்தின் மூலமாக நுரையீரல்களுக்கு சென்று
விடுகிறது. இங்குதான் அவர்களுக்கு எந்த ஒரு சளி,
தும்மல், காய்ச்சல் ஏற்பட்டாலும் அவை ஒரு போதும்
குணமாவதில்லை. காரணம், அவர்கள் குடிக்கும்
நீரில் இருக்கக் கூடிய குளோரின் தான்.
அப்படி என்றால் என்ன தண்ணீர் குடிப்பது என்று கேட்கிறீர்களா?
மழை நீர், மண்பானையில் வைக்கப்படும் நீர் உடலுக்கு மிகவும் நல்லது. இயற்கையான குளிர்ச்சியை தர கூடியது.சத்துக்களையும் அளிக்கவல்லது.
Refrigerator இருந்து எடுத்து குடிக்ககூடிய தண்ணீர் நல்லதல்ல .
அது பல நாட்பட்ட நோய்கள்
உருவாவதற்கு காரணமாகிறது. பொது வினியோகத்தில் Corporation Water வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரில் குளோரின் வாசனை
மிகையாக இருக்கும்.அதை தவிர்க்க அந்த தண்ணீரை மண்பானையில் ஊற்றி 24 மணி நேரம் வைத்திருந்தால் அதில் உள்ள வேதிப்பொருட்களின் வீரியம் குறைந்து குளோரின் வாசனை நீங்கி தண்ணீரும் சுத்தமாகும்.
மண்பானையில் நீரில் இயல்பான சுவை கூடும். குடிப்பதற்கு அவ்வளவு மதுரமாக இருக்கும்.
நன்றி
ஹீல்த் டைம் மாத இதழ்
No comments:
Post a Comment